கோவைச் சம்பவம் கடும் மன உளைச்சலைக் கொடுத்தது. இத்தனை நடந்திருக்கிறது கடந்த ஒன்றரை வருடங்களில், ஆனால் அந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமையைப்பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் அந்த ப்ரின்ஸிபல் ஈத்தரை உடனடியாக போலீசுக்குப் போகாமல் அவளை கவுசிலிங் என்ற பெயரில் தாங்கொனாக் கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறாள். இதைச் செய்துவிட்டு தினமும் அவளுக்கு எப்படி சோறு இறங்கியது என்று தெரியவில்லை. கூட இருக்கும் சிறுவனுக்கும் கூட பாவம் என்ன செய்வது என்றே தெரியாமல் இதெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் திருடனிடமே நியாயம் கேட்கப்போனது மாதிரி அந்த பிரின்சிபால் தடிச்சியிடமும் அந்தக் காவாலி வாத்தியான் பெண்டாட்டிடமும் போய்ச் சொல்லியிருக்கிறான். அவளும் இவனை பொத்திப் பொத்தி காப்பாற்றி இருக்கிறாள். அவள் இம்மாதிரி protect பண்ண வேண்டிய காரணம்? இவனிடம் இருக்கும் ஒரு மொன்னைச் சாமானும் இவன் போடும் இரு வேளை சோறும்! தூ என்ன சமூகம் இது?
இவன் அக்காரியத்தை செய்ய எத்தனிக்கும்போதே தேவுடியா மவனே என்று பாய்ந்து அவன் ஜட்டிக்குள் கையை விட்டு கொட்டையைப் பிணைந்து பசை செய்து இவன் பொண்டாட்டிக்குப் பார்சல் செய்திருந்தால், சாமான் போன நபும்சக புருஷனை வைத்துக்கொண்டு எனக்கென்ன பயன் என்று காறித்துப்பிவிட்டுப்போய் இருந்திருப்பாள். இப்படி ஒன்றரை வருடம் சோத்துக்கும் சுன்னிக்கும் protect பண்ணிக் கொண்டிருந்திருக்கமாட்டாள் அதை செய்ய கற்றுக்கொடுக் தவறிய நம் சமூகம் எவ்வளவு கொடூரமான சமூகமாக இருக்கும்?
அந்தக்குழந்தை எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் ஏதோ கெட்ட வார்த்தைகள் இருக்கின்றனவாம். அவள் சுற்றமும் நட்பும் சேர்ந்து அது அவள் எழுதியதாக இருக்கவே முடியாது என்று வாதிடுகின்றனராம். அக்கடிதம் குறித்த உண்மைகளை காவல் துறை திறமையாகக் கையாண்டு கண்டுபிடித்துவிடும், அதில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. ஆனால் பிரச்சனை அது இல்லை, பிரச்சனையே இதற்குப்பின்னால் உள்ள உளவியல்தான். அதாவது ஒரு பெண் இப்படியெல்லாம் கெட்டவார்த்தை எழுதாதாம். இதற்குப்பின் கண்ணுக்குத்தெரியாத Male Chauvinism ஒழிந்துகொண்டுள்ளதா இல்லையா? எவ்வளவு தடித்தனமான பிற்போக்குத்தனம் இது?
ஏண்டா நாய்களா அவள் ஒன்றரை வருடம் யாரிடமும் சொல்லாமல் புழுவாகத் துடித்து கடைசியில் உயிரை மாய்த்துக்கொண்டதே இந்த கேடுகெட்ட பிற்போக்குத்தனத்தினால் தானேடா? இச்சொரணை கெட்ட, சுயநல சாக்கடைப்புழு சமூகத்தில் பிறந்த பாவத்திற்காக அற்பாயுளில் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒரு குழந்தை கெட்ட வார்த்தை எழுதாமல் தேவாரமும் திருவாசகமுமா எழுதும்?
நான் வளர்ந்த தெருக்களில் பெண்கள் சண்டையின்போது அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளைக் காது கொண்டு கேட்க முடியாது. அதற்காக எவனாவது சரி, இவள் ஒரு மாதிரி, இதெல்லாம் ரொம்ப ஓப்பனாகப் பேசுகிறாள் அதனால் அப்ரோச் பண்ணிப்பார்க்கலாம் என்று போனால், சாமானை அறுத்து குதத்தில் சொருகிவிட்டுவிடுவார்கள். பின்னே? எல்லா பெண் பிள்ளைகளுக்கும், பிடிக்கவில்லை என்றால் NO என்று கடுமையாகவும் இறுதியாகவும் உறுதியாகவும் சொல்லப் பயிற்றுவிக்கவேண்டும். அதுவும் குழந்தைகள் என்றால் அந்த எச்சரிக்கையும் தேவையில்லை நேரடியாக மிதிதான். அதை மீறி எவனாவது செயல்பட்டால் எந்த எல்லைக்கும் சென்று அவனைத்தாக்கவும் எல்லா விதமான கெட்டவார்த்தைப் பிரயோகமும் செய்ய பூரண சுதந்திரம் அளிக்கவேண்டும். அயோக்கியத்தனம் செய்வது அவன்தான், அதனால் அவன் எடுத்த வாந்தியை அவனையே நக்கவிட்டு அடிக்கவேண்டியது உன் பொறுப்பு என்று சொல்லித் தரவேண்டும்.
-ப்ரஸன்னா
செருப்பால் அடிக்க வேண்டிய நாய்களும் நிறைய உண்டு...கேவலம் கேவலம். ..நாடு கெட்டு குட்டி சுவர் ஆகட்டும்...அதை நாம் message forwarding....Twitter....blog...Facebook...ellam பகிர்ந்து கொண்டாடுவோம்... எனென்றால் நமது பரம்பரை அம்சம் அல்லவா...நமக்கு வந்தால்தான் தான் ரத்தம்...மற்றவருக்கு தக்காளி சட்னி தானே...
ReplyDeleteஅந்த தேவேடிய principal அப்புறம் masters என்னத்த nakittu irruntha ga...school a close panni antha நாய்களும் அம்மணமா தெருவில விடனும்...
ReplyDelete