அ.பு வின் தொடக்கம்

 கொரோனா கடுப்பும் கோபமும் இன்னும் தாளாமல் கெட்ட வார்த்தை மாதிரி "அ. பு" என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நினைக்கலாம். முகாந்திரமும் இல்லாமல் இல்லை. டிசம்பர் 7 அன்று கொடுத்த சாம்பிள் இன்னமும் PCR டெஸ்ட் செய்யப்படவில்லை. இன்றோடு ஒரு  வாரம் ஆகிறது ஆன்லைனில் "Test Result not available yet" என்று வருகிறது. 

அது தொலையட்டும். சரியாக ஒரு வாரம் முன்பு நான் இழந்த வாசனை மற்றும் சுவை உணர்வு இன்னும் திரும்பிய பாடில்லை. அப்போது தோன்றிய ஒன்றுதான் கீழ்க்காணும் அ.பு, அதாவது அறிவியல் புனைவு! (கீழ்க்காணும் லிங்கில் க்ளிக் செய்து படித்து இன்புறுக / திட்டுக)

அ.பு - க்வாண்டமும் மெய்யியலும் #1


-ப்ரஸன்னா

Comments

  1. அறிவியலில் இன்னும் நிறைய முன்னேற்றம் தேவையோ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience