சாத்தானின் வழக்கறிஞர்

ந்த Devil's  Advocate இருக்கிறதே? அதுவே ஒரு சாத்தான்தான்.  

சாத்தானைப் போய் யாராவது முத்தமிடுவார்களா? 

ஆனால் அதுதான் அனுதினமும் என்னை reality check இல் வைக்கிறது. 

Euphoria விலிருந்து வெளியே இழுக்கிறது சாத்தான். 

இந்தச் சாத்தான் மொழி அறியாது. 

மொழி அறியாச் சாத்தான் இது. 

சாத்தானுக்கு மொழி தேவையா? இல்லாமலிருக்கலாம்.  

ஆனால் மொழிக்குச் சாத்தான் தேவை.

முதலில் உரைநடையில் கிறுக்கிவிட்டுப் பார்த்தால் கேவலமாக இருந்தது. பிறகு indentation மாற்றிய பிறகு பார்த்தால் கவிதை மாதிரியே இருந்ததா, அப்படியே விட்டுவிட்டேன். அடப்பாவிகளா இந்த டெக்னிக்க வச்சித்தான் இவ்ளோ நாளா கவித எய்தினு இருந்தீங்களா? இத மட்டும் நான் முழுசா டீகோட் பண்ணுனேன், மவன செத்தீங்கடா. 

Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience