இது வெர்ஷன் டூ. பொதுவாக Sequel ஆக எழுதுவார்கள் ஆனால் நான் இம்ப்ரூவ்ட் வெர்ஷனை சில சேர்க்கைகளுடன் அப்படியே திருத்தி எழுதிய வெர்ஷனை வெளியிடுகிறேன். புதிதாகச் சேர்த்த இடங்களைத் தவிர, எடிட் செய்த அல்லது சேர்த்த இடங்களை நீலத்தில் சுட்டியிருக்கிறேன். வாசித்து மகிழுக.
--
குட்டி
ஸ்டோரி 1:
சகோ
ஒருத்தர், மிக முக்கியமான உடன்பிறவாச்
சகோதரர். நம் பதிவு ரொம்பக்
கனெக்ட் ஆன மாதிரிச் சொன்னார்.
அவரையும் இம்மாதிரி யூஸ் பண்ணும் மெட்டீரியல்
மாதிரி அணுகியது மட்டுமின்றி, சைக்கலாஜிக்கல் அட்டாக்கும் நடத்தியிருக்கிறார்கள் போலும். உண்மையில் என்ன நடந்தது என்பது
பற்றி அவரும் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை. கதை முக்கியமில்லை, பின்
கதை எல்லாமுமே ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்து, அட விட்டுத்தள்ளுங்கோ அண்ணா...லைஃப்ல
எல்லாம் அப்டிதான் ... போனா போறது என்றேன்.
---
இது கதையல்ல நிஜம் ஸ்டோரி (ஸ்டோரி 2):
நான்
உதவி என்றால், வெறும் காசு என்னும் எலும்புத்துண்டை
விட்டெறிந்து பிறகு அவன் நமக்கு அடிமை
என்று அவனைக் குதம் புணரும் ஆள் கிடையாது. உண்மையாக,
அற்புதமாக வழி காட்டுபவன். பல
சாக்கடை நாய்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறேன். பசிக்கு மீன் கொடுப்பது மட்டுமல்ல,
மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். எனக்கும் ஒரே ஒருவன் ஒரு
முக்கியமான கட்டத்தில் செய்திருக்கிறான்(அதை இன்றளவும் மறக்க
மாட்டேன். மறந்தால் நன்றி கெட்டவனாகிவிடுவேன்)
ஆனாலும்
எனக்கென்று வரும்போது நான் ஸீரோ. நானே
பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன், என்னிடம் வந்து -
"ஒரு ஐம்பதிலிருந்து
எழுபத்தைந்து (லட்சங்கள்) வரை தேற்றிக்கொண்டு வா...நீ யூஎஸ்ஸிலிருந்து வரவேண்டிய
அவசிமே இல்லை, உன் பணத்தை வைத்து
நான் என் பெயரில் நிலம்
வாங்கிக் கொள்கிறேன், நீ இங்கு வந்ததும்
மாற்றிக் கொள்வாயாம்"
கதை எப்படி?!
நான் வாயைத் திறந்து சொல்லாமலேயே, பழைய நண்பர்களிடம் நான் பேசும் Genuine தொனியை வைத்தே நான் ஒரு நடைமுறை தெரியாத முட்டாள் நாய் என்று கண்டு பிடித்து விடுகிறார்கள் போலும்.
இதுவே வேறு எவனாகவோ இருந்திருந்தால், என்னிடம் சொன்னது மாதிரி அவனிடம் சொல்லியிருந்திருந்தால் -
"அடங்கொம்மாத் தேவுடியா....பல பட்டரத் தேவிடியாளுக்குப்
பொறந்தவனே, நா காசு அனுப்பறேன்...நீ உம் பொண்டாட்டியையும்
அக்கா தங்கச்சியையும், உங்கொம்மா தேவுடியா உயிரோட இருந்தா அவளையும் அனுப்பு, நானும் என் அண்ணந் தம்பியும்,
தெருவுல போற வர்ற அவனோட
ஃப்ரெண்ட்ஸும் சேந்து ஒரு வாரம் வச்சி
செஞ்சுட்டு, ஒரு ஆயிரம் ரூபா
குடுக்க முடியுமான்னு பாக்கறோம்"
என்று
சொல்லியிருப்பான். ஆனால் நான் சொல்லவில்லை.
இருபத்தைந்து
வருடங்கள் திக்கேது திசையேது என்று தெரியாமல்
இருந்துவிட்டு, தொழில்நுட்ப வளர்ச்சியின் புண்ணியத்தில் நானாகத் தேடிக் கண்டுபிடித்துப் போய் என்னவென்று
விசாரித்தால்...
மேற்கண்டது வெறும் சாம்பிள்தான். இப்படிப் பல பேர். சிலர் நான் எழுதத் தொடங்கியதுமே பின்னங்கால் பிடறியடிக்க ஓடி ஒழிந்துவிட்டனர்.
-----
இம்மாதிரியான
ஒரு உள்ளடக்கத்தில் எழுதுவது அநேகமாக இதுவே கடைசி முறை. மூன்றாம் நான்காம் முறையோ என்னவோ, எனக்கே சலிப்புத் தட்டிவிட்டது.
என்
வாழ்நாளில் இன்று வரை நான்தான் சரியாக
அறம் பேணவில்லையோ? இந்த நேரத்தில் இப்படிச்
சொல்லியிருக்கக் கூடாதோ ? அப்படிச் சொல்லியிருக்கக்கூடாதோ? ஐயோ பாவம். என்றெல்லாம்
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இதுநாள் வரை என்னை நானேதான்
வருத்திக் கொண்டிருக்கின்றேன் என்று தெரிய வருகிறது. இத்தனைக்கும் என் பாட்டி "ஐயோ
பாவம்னா ஆறு மாச பாவம்
புடிக்கும்" என்று சொல்வாள். அவள் கிடக்கிறாள் கிறுக்குக்
கிழவி என்று எண்ணியது உண்டு. அவள் போய் இருபத்தைந்து
வருடங்கள் ஆகின்றன.
என்னையே செல்ஃப் டவுட்டில் தள்ளிய நாய்களை (சொந்தக்கார நாய்கள் உட்பட, அதில் பெட்டை நாய்களும் அடக்கம். ஒரு வேளை இதைப் படிக்க நேரிட்டால், அது உனக்கு உறுத்தினால் உடனடியாக அன் ஃபிரென்ட் செய்துகொண்டு ஓடிவிடவும்)
இன்று வரை இந்த உண்மை தெரியாமல் நான்தான் செய்வதையும் செய்துவிட்டு மன சாட்சி மயிர் சாட்சி என்று என்று தூங்காமல் தவித்துக்கொண்டிருந்திருக்கிறேன். அதற்கு மிக முக்கியமான இன்னொரு காரணம் நான் உதவிக்காகத் தவித்த போது கொஞ்சமும் யோசியாமல் எனக்கு உதவிய நண்பர்கள் அத்தனை பேரும் எனக்கு உதவும்போது அம்மாதிரி மெடீரியலிஸ்டிக்காக நினைக்கவில்லை. நிஜமாகவே, ஆத்மார்த்தமாக உதவினார்கள். உதவிய அத்தனை பேரும், தஞ்சை, திருச்சி அல்லது திருநெல்வேலிக்காரர்கள். என் மனதில் காம்ப்ளெக்ஸ் விதைத்த நாய்கள் அத்தனை பேர்களும் ஊர்க்கார கிரிமினல் நாய்கள், அத்தனை பேரும் அதமர்களாக இருக்கிறான்கள்.உதாரணத்திற்கு
- சில
வருடங்களுக்கு முன் , ஒரு கையால் தன்
தேவைக்கான உதவியை என்னிடமிருந்து பெற்றதுமில்லாமல், மறு கையால் என்னுடைய
மிக மோசமான வயிற்று வலிப் பிரச்சனைக்காக மருந்து
வாங்கி அனுப்புகிறேன் என்று சொல்லி என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அதையும்
ஏய்த்துத் தின்றுவிட்டு என்னை ஆற்றாமையில் இன்றும் புலம்ப வைத்துக்கொண்டிருப்பவன், அந்த ஆற்றாமை கூடக்
கண்களுக்குத் தெரியாமல், நான் நியாயம் கேட்டேன்
என்ற ஒரே காரணத்திற்காக என்னை
கண்டபடி நிந்தித்து, கொலை மிரட்டல் விடுத்து வாட்சப்பில்
ஆடியோ போட்டவனெல்லாம் இன்று ஏக்கர் கணக்கான சொத்துக்கு அதிபதி, அதுவும் இல்லீகலாக! ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு மாதிரி என்னை அவனவன் வசதிக்குத் தகுந்தமாதிரி குதப் புணர்ச்சி செய்யப்பார்க்கும் என் ஊர்க்கார நாய்கள்
எல்லோரும் என்னை எப்படி மதிக்கிறார்கள் என்றால், ஒரு ஐந்து வயது
சிறுமியையோ அல்லது
சிறுவனையோ ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி மறைவில் அழைத்துச் சென்று வன்புணரும் Pedophilic நாய்களின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் மாதிரி நடந்துகொள்கிறார்கள். இதே எடுபட்ட, கேடுகெட்ட
அடுத்தவனை ஏய்த்துத் தின்னும் ஆட்கள் உலவும் கலாச்சாரத்தில்தான் நானும் பிறந்து வளர்ந்திருக்கிறேன். ஆனால் கடவுளே, என்னை ஏன் இம்மாதிரி சந்தர்ப்பவாதத்
தேவிடியா மகன்கள் மாதிரி கடினத்தோல் மற்றும் ஓத்துத்தின்னும் ஆளாகப் படைக்கவில்லை? என்று அனுதினமும் நொந்துகொள்கிறேன்.
இந்த
இடத்தில் சாரு என்னிடம் ஒரு
சந்தர்ப்பத்தில் சொன்னதை அப்படியே Verbatim quote பண்ணுகிறேன் -
//சுருக்கமாகச்
சொன்னால், பசியால் என் குழந்தை சாகக் கிடக்கிறது என்று சொன்னாலும் கடன் தராதீர்கள். தர்மமாகக் கொடுக்கலாம். தப்பு இல்லை.
ஆனால் கடன் கொடுக்கக் கூடாது. குழந்தை
சாகக் கிடக்கிறது என்றாலும். தர்மமாகக் கொடுக்கலாம்
என்று சொன்னேன் அல்லவா? அப்படிக் கொடுத்தால்
வயசான காலத்தில் பிச்சை எடுக்க நேரிடும். அதில்
வெட்கம் மானம் பார்க்காதவராக இருந்தால் தர்மம் கொடுக்கலாம். இதையெல்லாம் நான் தர்மம் கொடுத்து, பிறகு பிச்சை
எடுத்து கற்றுக் கொண்டேன். அந்த அனுபவத்தைச்
சொல்கிறேன். கடைசியாக, உங்களுக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பிய தேவ்டியாப் பயல்களோடு சகவாசம்
கூடாது. துஷ்டனைக் கண்டால் தூர விலகு. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். வாழ்க்கை பூராவுமே கடன் கொடுக்காதீர்கள்.//
என்னை நட்புக்கும் மெட்டீரியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நாய்கள் எந்த நாயாக இருந்தாலும் அணுகவேண்டாம். நான் எழுத்தாளன். சில நாட்கள் முன்பு நான் தேவையில்லாமல் நானும் எழுத்தாளன் என்று குதிரை ஏறிவிட்டோமோ என்று நினைத்தேன், ஏனென்றால் ஒரு லெஜெண்ட் என்னைக் கூப்பிட்டுக் குட்டினார். அப்போது வழிந்தேன் - "ஐயோ இல்லை சார், தெருவில் போகும் ஈத்தர நாயெல்லாம் எல்லோரும் எழுத்தாளன் எழுத்தாளன் என்று குதிரை ஏறுகிறார்களே என்று சும்மா ஒரு லந்துக்காக நானும் ஏறினேன்". என்றேன்.
இப்போது சொல்கிறேன் - நான் வேறு, நீ நினைப்பவன் நானில்லை.
Comments
Post a Comment