விவாதங்கள் என்றால் மொழி வெறியுடன் அடித்துக்கொள்வதல்ல. இம்மாதிரி விவாதங்கள் மிக அருமையாக, நல்ல முதிர்ச்சியுடன் Jashn-e-rekhta போன்ற அரங்கங்களில் நடக்கும். அம்மாதிரி விவாதம் சிலவற்றின் காணொளிகள் மேலே நல்கப்பட்டிருக்கிறது.
சாருஉர்தூஎன்றுஎழுதுவார். தமிழில்எழுதும்போதுஅதைஉருதுஎன்றுதான்எழுதவேண்டும்என்றுவிவாதிப்பேன். கொஞ்சம்விவாதித்துவிட்டுஅதுஅவரவர்விருப்பம்என்றுஇலகுவில்விட்டுவிடுவேன். தமிழில்மற்றமொழிகளில்உள்ளஎல்லாஓசைகளையும்அப்படியேஎழுதுவதும்கடினம். இங்குதமிழ்நாட்டில்இருக்கும்உருதுபேசும்முஸ்லிம்கள்கூடஉருதுஎன்றுதான்சொல்வார்கள். ஒரு மொழியின் வார்த்தைகள் வேறொரு மொழிக்குச் செல்லும்போது உச்சரிப்பில் அடையும் திரிபு சம்பந்தப்பட்டது. தமிழ் என்பதை, மலையாளத்தில் தவிர வேறு எந்த மொழிகளிலும் 'ழ' உச்சரிப்பை எழுதவே முடியாது. மேலும் சில உதாரணங்கள் -
தெலுகு - தெலுங்கு
கன்னடா - கன்னடம்
மராட்டி - மராத்தி
French - பிரெஞ்சு
English - ஆங்கிலம்
பங்ளா/ பொங்ளா - வங்கமொழி/ பெங்காலி
இப்படி இவற்றையெல்லாம் நாம் தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்கமுடியாது. இதைஇந்தஇடத்திலேயேநிறுத்திவிடுகிறேன். ஏனென்றால் இது வேறு ஒரு சுவாரஸ்யமான விவாதத்திற்கு இட்டுச்செல்லும்.
அவர்ஜாதுநாத்சர்க்கார்உட்படபலமுக்கியமானநூல்களையும்மற்றும்குறிப்புக்களையும்உள்வாங்கிக்கொண்டுஎழுதியிருக்கிறார்.
ஆனாலும்சிலஇடங்களில்ஒருவிவாதத்தைத்தொடங்கிவிடவேண்டியிருந்ததுஅவைகளில்ஒன்றுதான்நான்மேற்சொன்னஹிந்தி-உர்தூவிவாதம்.இதுகாலம்காலமாகநடந்துகொண்டுவரும்மிகமுக்கியமானஒரு
Classical Debate ஆகும்.
ஒருநிமிடம்! இவ்வளவுநேரம்எல்லாம்ஒரேமொழிஎன்றுசொல்லிக்கொண்டிருந்துவிட்டு, இப்போதுதிடீரென்றுஹிந்தியையும், உருதுவையும், ரேக்தாவையும்பிரிப்பதுபோல்இருக்கிறதேஎன்றுகேட்டால், அதுதான்இதில்உள்ளசிறப்பம்சமே. நான்முன்பேகுறிப்பிட்டதுபோல், இதுசமயத்துக்குத்தகுந்தவாறுமாறும். இதன்காரணமாகத்தான்ஷேவாக்கும்அக்தரும்ஒருஷோவில்உரையாடும்போதுஇருவரும்பேசுவதுஒரேமொழிதான்என்றுதோன்றுகிறது. இருவரும்ஒரேமொழியில்தான்பேசிக்கொள்கிறார்களா?
இதற்குவிடைஆம்மற்றும்இல்லை. ஆம்என்பதற்குப்பலகாரணங்களும், இல்லைஎன்பதற்குப்பலகாரணங்களும், கிட்டத்தட்ட இவ்விரண்டும் ஒன்றேதான் என்றுசொல்வதற்கும்பலகாரணங்கள்அடுக்கிக்கொண்டேபோகலாம். பேச்சு மொழியில் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும் இவ்விரு மொழிகள், புத்தகங்களில் மற்றும் மேடைகளில் ஒரு பத்து சதவீதம் ப்ரஜ்பாஷா வேர்ச்சொற்களை உபயோகப்படுத்துகிறதா அல்லது பெர்ஸோ-அரபிக் சொற்களை உபயோகப்படுத்துகிறதா என்பதைப் பொறுத்து ஹிந்தியாகவோ உருதுவாகவோ மாறுகிறது. தனித்தனி வரி வடிவம் என்பதைக் குறிப்பிட தேவையில்லை.
இன்னொருமுக்கியமானஒருவிஷயம்இந்தஹிந்தி-உருது/ ரேக்தா வெகு சமீபத்திய மொழி என்பதால், இதற்கு
Dialect கள் என்று ஒன்று கிடையாது. உண்மையில்அலுவல்ரீதியாகஹிந்தி-உருது/ ரேக்தாவுக்குஎன்றுஎந்த Dialect டும்கிடையாது. டெல்லியில்ஒருவிதமாகப்பேசப்படும்ஹிந்தியும், லாஹூரில்/ அம்ரிஸ்தரில்பஞ்சாபிதொனியுடன்பேசப்படும்உருதுவும்/ ஹிந்தியும்த்வனிமாறுபடுவதைவைத்துவெவ்வேறு Dialect கள்என்றுசொல்லிவிடமுடியாது. இதுபெரிதாக Dialect கள்பல இருக்குமளவுக்கெல்லாம் வயதானமொழிகிடையாது. மொழியியலாளர்கள்என்னைவையக்கூடும். ஆனாலும் பரவாயில்லை.
* எப்படிஹிந்திக்கும்உருதுவுக்கும்ஒரே Standard Register ஆக Hindustani இருக்கிறதோ, அதேபோல் Malay மற்றும்
Bahasa-Indonesia போன்றமொழிகளுக்கு Johr-Riau
Malay என்பது Standard
Register ஆகஇருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர்மற்றும்ப்ரூனேபோன்றநாடுகள் Malay என்றும்இந்தோனேசியாவில்
Bahasa-Indonesia என்றும்வழங்கப்படுகிறது.
Nice ! Got to learn a new perspective of most dominant Indian language. There is a saying -நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது.. இனி மொழி மூலமும் பார்த்தால் அஷ்டடே🤪
மலையாளம் கூட தமிழும் சமஸ்க்ருதமும் கலந்த ஒரு மொழி தான். ஒரு முனையில் கிட்டத்தட்ட தமிழ் போல் ஒலிக்கும் மலையாளம், மறுமுனையில் இதில் எங்கே தமிழ் உள்ளது என்று கேட்க வைக்கும். உருதுவை போல மலையாளமும் தமிழ் (ஹிந்தி) இலக்கணத்தை வைத்து கொண்டு சமஸ்க்ருத (பார்சி - அரேபி) பெயர் சொற்களை ஏற்று கொண்டது.
1) "மலர்க்கோடி போலே" என்ற ஒரு ஜானகியம்மா பட்டை கேட்டு பாருங்கள் - பெரும்பாலும் தமிழே. 2) இன்னும் ஒரு படி மேலே - மலையாள சினிமா பாடலாசிரியர்கள் பாரதியார் வரிகளை காப்பி அடித்துள்ளனர்.
கிரிக்கெட் என்னும் பொறுக்கிகளின் விளையாட்டு ---------------------------------------------------------------------------------- https://nadukal.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/ இந்திய தேசமும் கிரிக்கெட் என்னும் பெருங்கேடும் ---------------------------------------------------------------------------------- https://nadukal.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/?fbclid=IwAR04jW47K9HhTt8D8pP-oz0CfOPiNmyrbAyi28oL1RxmoZk81h15DujTn1A
இ து நடந்து சரியாக ஒன்றரை வருடங்கள் இருக்கும் . கொரோனாவெல்லாம் சரியாக முற்றுப்பெற்று ஒர்க் ஃப்ரம் ஹோமான்கள் ஜட்டியுடன் அல்லது அதுவும் இல்லாமல் , அதாவது பைஜாமாஸிலோ , லுங்கியுடனோ , கட்டைக் கழிசானுடனோ மேலே மட்டும் சட்டையோ , தேநீர்ச்சட்டையோ அணிந்துகொண்டு டீம்ஸ் காலில் பங்கேற்றுக்கொண்டிருந்த காலம் . நான் மட்டும் தினமும் பணியிடம் சென்று வந்துகொண்டிருந்தேன் . நானெல்லாம் கொரோனா வந்த புதிதில் அதாவது இருபதாம் வருடம் மார்ச் இருபத்து மூன்றாம் தேதியிலிருந்து ஏப்ரல் பதினைந்தோ பதினெழோ வரைதான் வீட்டிலிருந்து வேலை . அதற்குப்பிறகு தினமும் அலுவலகம்தான் அவ்வப்போது மட்டும் வீட்டிலிருந்து வேலை / குறைந்தது பத்து மணி நேரம் வேலை , பிறகு வீட்டுக்கு வந்து வெறிபிடித்த மாதிரி எழுதிக்கொண்டிருந்தேன் . அது ஒரு முதல் நாவல் முயற்சி , மொத்தம் முந்நூற்று முப்பத்தைந்து பக்கங்கள் வந்துவிட்டன . தினமும் எழுதுவதை தனித்தனி கோப்புக்களாகச் சேமித்து வைத்திருந்தேன் . அடுத்த நாள் அதை ஒரு பிரதியெடுத்து கொஞ்சம் திருத்திவிட்டு , பழைய பிரதியை அழி...
L et me lay it out straight before you get duped by the title and jump into reading with high hopes. This isn't your typical movie review. Every time I scribble about a flick, the way I've been doing in Tamil, it ain't your fancy-pants review; it's more about spilling the beans on what it's like sitting through them. It's about asking yourself, 'Was it a total pain in the ass?' or that elation when you finally drain the main vein at the nearest pee point after pounding a few mugs of draught beer right before a non-stop haul from NJ to SJ in a stormy night. I will get to that later; that's the high point of this post, which I am saving for the end. Besides boredom, it takes valor, courage, and an immense sense of sacrifice to throw the money at this half-brewed moonshine cocktail and waste time in haste out of compulsion. Compulsion because it wasn't a single anal canal that was 'force sat' on movie hall recliners to go through this Guant...
Nice ! Got to learn a new perspective of most dominant Indian language. There is a saying -நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது.. இனி மொழி மூலமும் பார்த்தால் அஷ்டடே🤪
ReplyDeleteசெமடா நண்பா. ஐ...ஆங்கிலேயர் கார்த்தி தமிழில் எழுதுகிறார்! 🤪
Deleteமலையாளம் கூட தமிழும் சமஸ்க்ருதமும் கலந்த ஒரு மொழி தான். ஒரு முனையில் கிட்டத்தட்ட தமிழ் போல் ஒலிக்கும் மலையாளம், மறுமுனையில் இதில் எங்கே தமிழ் உள்ளது என்று கேட்க வைக்கும். உருதுவை போல மலையாளமும் தமிழ் (ஹிந்தி) இலக்கணத்தை வைத்து கொண்டு சமஸ்க்ருத (பார்சி - அரேபி) பெயர் சொற்களை ஏற்று கொண்டது.
ReplyDelete1) "மலர்க்கோடி போலே" என்ற ஒரு ஜானகியம்மா பட்டை கேட்டு பாருங்கள் - பெரும்பாலும் தமிழே.
2) இன்னும் ஒரு படி மேலே - மலையாள சினிமா பாடலாசிரியர்கள் பாரதியார் வரிகளை காப்பி அடித்துள்ளனர்.