ரிவார்டு ஜிகினாக்களும் கொள்கைக் கொத்தடிமைகளும்

ரிவார்டு வாங்கிய கைய்யோடு நம்ம ஜிகினா எய்த்தாளரைப் பிடித்து உட்காரவைத்து ஒருவர் பேட்டி கண்டார். ஜிகினாவும் மறுக்கா மறுக்கா அதைவே பேசுனாப்டி. ஆணியை அடித்து அடித்துத்தான் இறக்குவார்களாமே? அம்மியை அடிமேல் அடி வைத்தால்தான் நகருமாமே? பிள்ளையார் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, திருப்பரங்குன்றமே பாதி தேய்ந்துவிட்டதாமே? அந்த மாதிரி ஒரே விஷயத்தை டிஸைன்  டிஸைனாக வெட்கம் மானம் சூடு சொரணை பார்க்காமல் மீண்டும் மீண்டும் ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும், ஒலட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அது கொசுவர்த்தி, ஷேவிங் பிளேடு, கக்கூஸ் கழுவும் சவுக்காரக் கூழ் விற்பதிலிருந்து இலக்கியம் மற்றும் இலக்கிய பிராண்ட் விற்பது வரை அனைத்துக்கும் பொருந்தும் உத்தி என்பது தெரியாமல் போய்விட்டது. வெகு சமீபத்தில்தான் மண்டையில் உரைத்தது. வெறி... பிழைப்புவாத வெறி ஊறினால்தான் இங்கு பிழைக்க முடியும். இங்கு என்றால் இந்த உலகத்தில், அது எந்தத் துறையாகட்டும்.

மார்க்கெட்டிங் செய்யவேண்டுமென்று என்னிடம் சொன்னால், என்னைக் கொலைக்களத்துக்குக் கொண்டுபோனது போல் இருக்கும். உடலில் மொத்தத் துணியையும் உருவிவிட்டு அம்மணப்பொச்சுடன் ஆயிரம் பேர் முன்னிலையில் ஆடச்சொன்னது போல் இருக்கும். பல வருடங்களுக்கு முன்னேயே இது நமக்கு ஒத்துவராது என்று பயந்து நடுங்கி ஓடி வந்துவிட்ட துறைதான்.

வாயைப்பொத்தி கழுத்தை அறுத்துத் தின்றுகொண்டே, 24  மணிநேரமும் வெறுப்பை உமிழ்ந்துகொண்டே, வன்மத்தைக் கக்கிக்கொண்டே பரம்பரைக் கொத்தடிமைத்தனத்தைப் பெருமையுடன் கொள்கை கொள்கை என்றுகொண்டே வாயில்லாதவன் சூத்தில் சுண்ணாம்பு தடவுபவனெல்லாம் எந்த ரிமோர்ஸும் இல்லாமல் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும்போது, நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏனடா  கூனிக்குறுக வேண்டும் இழிமகனே? எச்சி எலும்புக்கும் பொய் பரப்புரைக்கும் சோரம் போன சில்லறை நாய்களே, எழுத்து என்ற பெயரில் வன்மம் கக்கிக்கொண்டு சாதி வெறிபிடித்துத் திரியும் அற்ப நாய்களே, நேர்மையுடன் நிமிர்ந்து நிற்கும் எனக்கென்னடா குறைச்சல் என்று தோன்றியது.  Being humble is to be felt, it's not something that you show off என்று இருப்பவன் நான். என் உண்மையான பணிவைப் பார்த்துவிட்டு, என் பொச்சில் ஏற நினைக்கிறான்கள் இருநூறு ரூபாய் பரம்பரை ஊம்பி மவன்கள்.



பவர் ஆஃப் பாசிட்டிவிட்டி, மயிறு ஆஃப் பாசிட்டிவிட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு நல்ல மனதுடன் செயல்பட்டால் கூட அதற்கு தண்டனையாகக் கச்சடா நாய்களைப் பரிசாக அளிக்கிறது இப்பிரபஞ்ச சக்தி.  கர்மா கர்மா என்கிறார்கள். ஆயிரம் கோடி கொள்ளையடிக்கும் கூட்டமும், பிணத்துடன் புணரும் கூட்டமும், அதை அண்டி ஆதரித்து நக்கிப்பிழைத்து மேலே வரக் கனவு காணும் கூட்டமும் ஒரு வஞ்சனையுமில்லாமல் வாழையடி வாழையாகத் தழைத்து வாழ்கிறது. என்ன இயற்கை, என்ன கர்மா என்ன பிரபஞ்ச விதியோ...வயிறு பற்றி எரிகிறது தூ...தூ...தூ...தூ...தூ...தூ...தூ...தூ...தூ...தூ...தூ...

நான் என் உழைப்பையும், நேரத்தையும் செலவு செய்து எழுதியது, என் படைப்பைக் குறித்து எனக்கு கர்வம்தான் கேடுகெட்ட ஒநாயே. இது ஒரு கிளைக்கதை. இதை இங்கேயே விட்டுவிட்டு மேற்கொண்டு நம் ஜிகினா பற்றித் தொடர்வோம்.

ரிவார்டு விழாவில் ஜிகினா வழமையான சில விஷயங்களைப் பேசினார். தப்பும் தவறுமாக சித்தர் கதை சொன்னார் (இதை அவர் வயது கருதி மன்னித்து விட்டுவிடலாம்). பிறகு பேட்டியில் பழைய உருட்டு உருட்டினார். சில நல்ல உருட்டுகளும் இருந்தன. சினிமா வெறி எதிர்ப்பு, எழுத்தாளர்கள் குறித்த சமூகத்தின் அவலநிலை போன்றவை. சில லூஸ் உருட்டுகள் என்னவென்றால், நான்தான் ஃபோன் செக்ஸ் பற்றி ப்ரெடிக்ட் பண்ணி எழுதினேன், நான்தான் எழுதினேன், நான்தான் எழுதினேன், நான்தான் எழுதினேன்.

ஃபோன்  செக்ஸ் பண்ணுகிறார்கள், வீடியோ சாட்டில் தூக்கிக் காண்பிக்கிறார்கள். இதற்கெல்லாம் நான்தான் முன்னோடி என்கிறார்கள். இதை ப்ரெடிக்ட் பண்ணி வேறு எழுதினாராம். ஐம்பது காசு காயின் ஃபோன் ஊர் நாட்டுப்பக்கம் வராதபோதே பெரிய டவுன்களில் பூத்தில் எட்டணாவை நூலில் கட்டி உள்ளே விட்டு விட்டு எடுத்து வெட்சாட் செய்திருக்கிறார்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பே நம் முன்னோடிகள். இந்த வெட்சாட், போன் செக்ஸ் வீடியோ சாட் இதெல்லாம் காலத்துக்குத் தகுந்த மாதிரி பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். அடுத்தது மெடாவெர்ஸில் விர்ச்சுவல் ரியாலிட்டியில் யாரை வேண்டுமானால் உருவாக்கி கில்மா பண்ணலாம் இன்னும் பத்துவருடங்களுக்குள் அதுவும் வந்துவிடும். இதை எழுதுவதெல்லாம் பெருமையா? பன்னி மேய்ப்பதைக்கூட பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். இதிலெல்லாம் என்ன பெருமை இருக்கிறது உயர்திரு prima-donna ஜிகினா?  இந்த ஜிகினாவை சிலாகித்து நூற்றுக்கணக்கான கிறுக்கன்கள் திரிகிறார்களாம். இவரது ஃபோன் செக்ஸ் எழுத்தை வாசித்துவிட்டு கரங்கள் நடுங்கி கண்ணீர் உகுக்கிறார்களாம், வெட் சாட்டை வாசித்து, தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக அண்ணனும் தங்கச்சியுமாக இவர் கரங்களை முத்தமிடுகிறார்களாம். தான் குடும்ப அமைப்புக்கு எதிரானவன் என்று அடிக்கடி சொல்லிக்கொள்பவர், அதனால் இதிலெல்லாம் ஆச்சரியமே இல்லை.

அடுத்து இவருடைய சிஷ்யப்புள்ள ரொம்ப எஃபெக்டிவாக காண்டம்ப்ரரி எழுத்து எழுதுகிறாராமா. சிஷ்யப்புள்ள ஒரு டீவியில் காசு குடுத்து போய் உட்கார்ந்துகொண்டு பொண்டாட்டிக்கி, வேறு எவனோ "ஏய் நீ செம ஹாட்" என்று மெசேஜ் உடுவானாம், ஆனா அது பொண்டாட்டியோட பர்சனல் ஸ்பேஸாம், அதெல்லாம் கேஷுவலாம் அதில் அவள் போர்வையைபோர்த்திக்கொண்டே க்ளிட்டரிஸை நோண்டிக்கொண்டே மெசேஜ் போட்டுக்கொண்டே, ஏய் வாட் ஆர் யு வேரிங் என்று சும்மா ஆபீஸ் கொலீக்குடன் ஹஸ்கி வாய்சில் அனத்துவாளாம். இதுதான் நிஜ வாழ்வில் எல்லா வீடுகளிலும் நடக்கிறதாம். போடாங் கொம்...நீங்களும் ஒங்க காண்டம்ப்ரரி எழுத்தும்.

இப்படியெல்லாம் எழுதுவது பற்றி எந்தக் குற்றமும் சொல்வதற்கில்லை. இலக்கியத்தில் எதுவுமே Taboo கிடையாது.  சரோஜா தேவி புத்தகங்களில் வருவதும் இலக்கியம்தான். 100% இலக்கியம்தான், எதுவெல்லாம் டெக்ஸ்டோ அதுவெல்லாம் இலக்கியமே அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை ஆனால் அதில் வரும் இன்ஸெஸ்ட் ஃபேன்டஸிகள்தான் நிஜமா? நிஜத்தில் எல்லா வீடுகளிலும் அப்படித்தான் நடக்கிறதா? இதுதான் நிஜம், இதுதான் காண்டம்ப்ரரி என்று சொல்லிக்கொண்டு கல்லாக்கட்ட எவன் வந்தாலும், இலக்கிய சமூகம் பொட்டிகட்டையைக் கையில் எடுக்க வேண்டுமா வேண்டாமா? 

ஆனால் இதுதான் காண்டம்ப்ரரி உலகம், இங்கு புருஷனும் பொண்டாட்டியும் வேறு வேறு ஆட்களுடன் கள்ள ஓழ் அடித்துக்கொண்டிருப்பார்கள், அதை இருவரும் கேஷுவலாக எடுத்துக்கொண்டு கொண்டாட்டமாக இருக்கவேண்டும்/ இருக்கிறார்கள் அதுதான் இன்றைய உலகின் நிஜம் என்று ஸ்கேம் காசில் உடல் வளர்த்துக்கொண்டு வாய்கொழுத்துப்போய் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் திரிந்தால், அதைப் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் வெறி ஏறத்தான் செய்யும். மந்தை மனிதர்கள் எந்நேரமும் சினிமாக்காரன் குண்டியை நக்கிக் கொண்டிருந்தால், அனைத்துத் துறையிலும் இப்படித்தான் கள்ள நாய்கள் ஊடுருவி சீரழிக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம். 

எங்கள் ஊரில் -

"கெழவி தூமைய கரைச்சி உன் வாயிலயும் பொச்சுலயும் ஊத்த" என்று சொல்வார்கள். தஞ்சாவூர் சைடில் இப்படியெல்லாம் எழுதிவிட்டு இதுதான் காண்ட்டம்ப்ரரி என்றால் தூமையை என்பதை சாண்டையை என்று மாற்றிவிடுவார்கள். அது மட்டுமல்ல அந்த டயலாக்கைச் சொல்வதற்கு முன், இங்க வாடா என்று சொல்லிச் சொல்வார்கள்.

அடுத்தது லவ் டுடே படம் காண்டம்ப்ரரி படமாமாம். மேற்சொன்ன தூம மேட்டர் எல்லாமே இந்தப் படத்துக்கும் பொருந்தும். நல்லவேளை இந்த கேடுகெட்ட கருமாந்தத்தை நான் பார்க்கவில்லை. தமிழ் இலக்கியத்தின் தரம் இப்படியாக உயர்ந்து ஊர் சிரிக்கிறது. இருநூறு ரூபாய் பரம்பரை ஊம்பி நாய்களிடமும் "புருஷன்/ பொண்டாட்டி கள்ள ஓழ் இஸ் கேஷுவல் அண்டு காண்டம்ப்ரரி" களிடமும் சிக்கித்தவிக்கிறது.

அடுத்தது ஜிகினாவின் இயல்பு பற்றி. நான் வா.மு. கோமு அண்ணனுடனும்தான் பேசுகிறேன், எப்போது அவருடன் பேசினாலும் ஒரு ரெவெரென்ஸ் வந்துவிடுகிறது. பதிப்பு விஷயத்தில் கூட அவர் ஒரு டாஸ்க் மாஸ்டர் மாதிரி உசுப்பிவிட்டு, குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு விரட்டி வேலை வாங்கினார். த்ரில்லிங்காக இருந்தது. அருமையாக அவருடன் டீம் ஒர்க் செய்ய முடிந்தது. ஆனால் ஜிகினாவுடன் பேசும்போதெல்லாம் சொர்ரென்று மண்டையில் ஏறும் பாருங்கள். பேசுவியா பேசுவியா என்று முழங்கையை மடக்கி நங்கு நங்கு என்று மூஞ்சியிலேயே இடிக்க வேண்டும் என்று வெறி ஏறும். திமிர், வாய்க்கொழுப்பு, லூஸ் டாக். எப்போது பேசினாலும் வம்பு, கோள்புறம் பேசிப்பேசி வெறியேற்றுவது, எல்லா அயோக்கியத்தனைத்தையும் செய்துவிட்டு அறம் குறம் என்று லெக்சர் மயிறு அடிப்பது. நான் நட்புடன் பழகுகிறேன், நான் யார் தெரியுமா என்றுகொண்டே கொட்டையை எட்டிப் பிடிப்பது. இங்கு பிடித்துவிட்டு அங்கு ப்லாக்கில் போய் மாற்றி எழுதுவது.

"நட்புடன் பழகினால், தோளில் ஏறி காதில் ஒன்றுக்கு அடிக்கிறார்கள்"

இங்கு என்னிடம் -

என் கூட இருக்கும் அல்லக்கைகள்தான் க்ரேட், அவர்களால் எனக்கு எத்தனை அனுகூலம் தெரியுமா?

உம்  அல்லக்கை உமக்கு அனுதினமும் படையல் பிரசாதம் அம்பாரம் வைப்பது மட்டுமின்றி, அதை  கழுத்துவரை ஊட்டிவிட்டு, குச்சி வைத்துக் குத்தியும்விட்டு, பிறகு பிய்யும் வழித்து ஊழியம் பார்க்கும். சில விட்டில் பூச்சிகள் தன்னை வருத்திக்கொண்டுகூடப் பணம் அனுப்பும். அதற்கு நான் என்ன செய்வது? எனக்கே இங்கு ஒட்டுக்கோமணம், அரை வயிற்றுக்கஞ்சிக்கு வக்காந்து போய் திரிகிறேன். எனக்கெல்லாம் உழைத்தால்தான் சோறு. என் தகுதி எவ்வளவோ அவ்வளவுதான் செய்ய முடியும். நான் என்ன ஊர்க்காசையா  ஓத்துத் தின்றுகொண்டிருக்கிறேன்? எனக்கே இங்கு உதவியும் ஊழியம் கட்ட ஆட்களும் வேண்டும், நான் என்ன மயிருக்கு, "ஐயோ என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது உம் எழுத்து" என்று சொல்லிக்கொண்டே கரம் நடுங்க உமக்கு கிஸ் அடிக்கவேண்டும்? அடித்துவிட்டு உமக்குத் தொடர் ஊழியமும் கட்டவேண்டும்?  

இங்கு என்னிடம் -

"உன்னுடனெல்லாம் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று அல்லக்கை சொல்கிறார்."

அங்கு பிளாக்கில் -

"என்னுடன் இருக்கும் அல்லக்கைதான் என்னை கண்ட்ரோல் செய்கிறார் என்று சொல்கிறார்கள் என்னுடன் பழகும் சிலர்."

இப்படி இங்கு ஒரு விதமாகவும் அங்கு ஒருவிதமாகவும் உண்மைக்கு அப்படியே நேரெதிராக மாற்றி கட்டுரைகள் புனைவது. அதனால்தான் அவைகளை வாசிப்பவர்கள்  சுவாரசியமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். உண்மையில் நாவல், புதினம், புனைவு என்று வரும்போது கற்பனை நொண்டியடித்து பழங்கஞ்சியையே கரைத்துக் கரைத்து ஊற்றிக்கொண்டே இருப்பது. அதனால்தான் அதுக்கு நீ ஒத்து வரமாட்டே என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். அவரது புனைவுக்கட்டுரைகள் விலங்குகளை வைத்து எமோஷனல் பிளாக்மெயில் செய்து பெரும்பணம் அடிப்பதற்கு உதவுகிறது. என்னை மாதிரி சோத்துக்கு வம்பாடு படுபவன் எவனோ முகம் முகம் தெரியாதவன் ஏமாந்து போய் அனுப்பும் பணத்தில் சாராயம், சூத்தாம்பட்டைக்கு முப்பதாயிரம் ரூபாய் க்ரீம் என்று போக முடிகிறது.

Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience