எனது ஒவ்வாமை

அமெரிக்கர்களின் கிறுக்கு ஃபேன்டஸிகளில் ஒன்று  "are we on a simulation?" எனும் கேள்வி. அதற்குத் தகுந்தாற்போல், இயற்கையும் இயந்திரத்தனமாக, ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல், அலாரம் வைத்தது போல் மாறிக்கொண்டே இருக்கும். இலையுதிர்க்காலம் நெருங்க நெருங்க, மரங்களில் இலைகள் பச்சையிலிருந்து, ஆரஞ்சு, மஞ்சள் இளஞ்சிவப்பு என்று மாறி உதிர்ந்து, குளிர்காலம் வரும்போது மரங்கள் மொட்டை மொட்டையாக மூளியாய் நின்றுகொண்டிருக்கும்.

ஒரு எழுபது வயதைக் கடக்கும்போது பெண்களில் ஒரு ஆண்குரல் தன்மை வந்துவிடும். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையானது மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைவதும், வயதாகும்போது இயற்கையாகவே திசுக்களின் பருண்மை குறைவதும் அதன் காரணமாக குரல் நானில் ஏற்படும் மீட்சித்தன்மை குறைவும் ஒரு காரணம் எனலாம்

இங்கு அமெரிக்காவில், ருதுக்கள் மாறுகையில் ஒவ்வொரு ருதுவுக்கும் ஒரு ஒவ்வாமை

ஸ்ப்ரிங் பருவத்தில் அதாவது இளவேனிற் காலத்தில், குளிர்காலம் முழுக்க சுணங்கி, வாடி மரத்துப்போன  மரங்கள் மலர்ந்து மகரந்தத்தை வெளியிடும். பிர்ச், ஓக், மேப்பில் போன்ற மரங்கள் ஓங்கி வளர்ந்து அமேரிக்கா முழுதும் கற்பகோடி மலர்களை மலர்த்தும், டன் கணக்கில் மகரந்தத் துகள்களை காற்றில் பீறியடிக்கும். ஆனால் அது பலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.   

புற்களில் உருவாகும் மகரந்தம் கோடைக்காலத்தின் துவக்கத்தைக் கட்டியம் கூறும்ராக்வீட் அலர்ஜி எனப்படுவது கோடை முடிந்து இலையுதிர் காலத்தில் ஏற்படக்கூடிய ஒன்று. ராக்வீட் என்பது பின்கோடையில் சரசரவென வளர்ந்து ரொமான்ஸ் செய்யும் ஒருவித களைச்செடிகள்

இவைகள் தவிர, ட்ரீநட் அலர்ஜி, கடலை அலர்ஜி உட்பட மேலும் பல நூறு அலர்ஜிகள் உள்ளன.  

இவைகளில் எந்த ஒவ்வாமை வந்தாலும் பேரிளம் பெண்களுக்கு என்றில்லைஅறிவைகளுக்கும் தெரிவைகளுக்கும் கூடக் குரல் கட்டைக்குரலாக மாறிவிடும்.    

இது அமெரிக்கர்களின் உள்ள ஒவ்வாமை. இந்தியர்களின் ஒவ்வாமை என்பது  கோதுமை, பால், முட்டை, சோயா, சிலவகை மீன்கள், கத்தரிக்காய் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் ஏற்படுபவை. இவைகளெல்லாம் கூட அரிதே, ஆனால் பொதுவான ஒவ்வாமை என்பது டஸ்ட் அலர்ஜி என்னும் தூசு காரணமாக வருவது

அமெரிக்காவில் அலர்ஜி என்பது வெறும் சீஸனல். வரும், போகும் அவ்வளவுதான். பல இந்திய முட்டா மவன்கள், "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" டைப் முட்டா மவன்கள், அதுவும் யூஎஸ்ஸில் வந்த பிறகும் என் சூத்தை நோண்டும் அருகதை இல்லாத முட்டா மவன்களுக்குத் தெரியாத ஒன்று, இந்தியாவில் ஜனித்தது முதல் குழிக்குப் போகும் வரை அலர்ஜியால் சொரிந்து கொண்டும், இருமிக்கொடும் மூக்கிலும் பொச்சிலும் இறுதிவரை ஒழுகிக்கொண்டே இன்று வரை ஆண்டுக்கு லட்சம் பேர் பாடையில் படுக்கிறார்கள் என்பது.  

இந்தியாவில் எழும்பும் தூசு மண்டலத்தில் ஒரு பெரிய எக்கோ சிஸ்டமே இயங்குகிறது. இங்குள்ள தூசுப்படலத்தில் ஒரு உயிரியல் மண்டலமே இயங்குகிறது, வெறும் நம் காற்று மண்டலத்தில் பரவிப்படர்ந்திருக்கும் தூசு மண்டலத்தில் அது தரையைத்தொடும் முன்பே அதில் பல்கிப்பெருகும் நுண்ணுயிரிகள் பல தலைமுறைகள் கண்டிருக்கும். கண்களுக்குப் புலப்படா ஸ்போர்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஒவ்வொன்றுக்கும் ஓவ்வொரு தூசுத் துகளும் ஒரு தனி உலகம்.  ஒவ்வொரு துகளிலும் குறைந்தது சிலநூறு கெடுதலை, ஒவ்வாமையை  விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அல்லது ஸ்போர்கள் மற்றும் ஸ்போராஞ்சியங்கள்

Aspergillus, Penicillium போன்ற பூஞ்சைகள் கட்டிடங்களுக்குள் வாழ்வாங்கு வாழ்ந்து ஆஸ்மா (ஆஸ்த்மா அல்ல முண்டங்களா!) போன்ற சுவாச மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும்

Alternaria, Cladosporium மற்றும் Fusarium போன்றவைகளும் கொஞ்சமும் சளைத்தவைகள் அல்ல. இவைகள் யாவும் மண்ணில் இருந்து கிளம்பும் தூசிப்படலத்தில் உயிர் வாழ்ந்து, நாம் அதைச் சுவாசிக்கும்போது நுரையீரல் மடிப்புகளில் சென்று படிந்து ஆஸ்மா போன்ற பாதிப்புகளை (அலர்ஜி! ஒவ்வாமை) நாம் மண்ணுக்குள் சென்று மக்கும் வரை ஏற்படுத்துபவை. இவைகளால்தான் நாளொன்றுக்கு அனுதினமும் மூன்றில் ஒரு பங்கு இந்தியர், அதாவது குறைந்தது முப்பது கோடி இந்தியராவது ஏதேனும் ஒரு பூஞ்சை அல்லது நுண்ணுயிரின் நேரடி பாதிப்பு அல்லது மறைமுக பாதிப்பு (அலர்ஜி! ஒவ்வாமை) காரணமாக ஆன்ட்டிபயாட்டிக்குகளை உட்கொள்கிறார்.

இதுபற்றியெல்லாம் எழுவுமே தெரியாமல்நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல, உலகத்திலேயே இந்தியர்களுக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், இந்தியர்களுக்கு அலர்ஜியே வராது என்றெல்லாம் லாஜிக் பேசும் மொண்ணைகளின் குடும்பத்திலேயே இறுதிவரை லொக்கு லொக்கு என்று இருமி, இதுவரை பத்துப் பதினைந்து ஆஸ்மா பிணங்கள் விழுந்திருக்கும். நத்தை தின்றால் போகும், ஈசல் தின்றால் போகும் என்றெல்லாம் பயித்தியம் பிடித்து அலைய வைக்கும் அலர்ஜிகள் இந்தியர்களில்தான் அதிகம்

மீண்டும் ஒரு முறை - ஒவ்வாமைகள் மேற்குலகில் வரும் போகும் அவ்வளவுதான். இந்தியாவில் வாழ்நாள் முழுக்க இது ஒவ்வாமை என்று கூடத் தெரியாமல் சிட்டுக்குருவி வைத்தியன், சுருட்டு சாமியார் உட்பட, மேலும் ஒரு படி மேலே போய் இலக்கிய மற்றும் வாசிப்புப் பயித்தியம் முற்றி, செக்ஸ் என்றாலே அது குஞ்சு நட்டக்க கரண்ட் கம்பம் போல் நிற்பது மட்டும்தான் அல்லது த்ரீஸம் என்று ஒரு வார்த்தையை ஓசியில் தெரிந்துகொண்டு, தொட்டதுக்கெல்லாம் த்ரீசம் த்ரீசம் என்று பிதற்றிக்கொண்டும் அதுதான் உச்ச இலக்கியம் என்றெல்லாம் கூறிக்கொண்டே ஸ்கேம் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும்  போலி எழுத்தாள நாய்களின் பின்னால் சென்று மடிபவர்களும்தான் அதிகம்.

அலர்ஜி இப்படியென்றால்மோஷன் சிக்னெஸ் என்பதே முற்றிலும் வேறு. காருக்குள் அல்லது பேருந்துக்குள் பயணிக்கும்போது தொடுதிரையையைப் பார்ப்பது, மறு நொடியே வெளியே நகரும் மரங்களைப்பார்ப்பது என்று இருந்தால், காதுக்குள் இருக்கும் சமநிலைப்படுத்தும் உணரிகள் நிலை தடுமாறி, குழம்பி, வாந்தி, தலை சுற்றல், தலை வலி என்று ஏற்படுத்தும்நாம் நகர்ந்துகொன்டிருக்கிறோம் என்று மூளையின் ஒரு பகுதி உணர்ந்திருக்கும், ஆனால் காதுக்குள் இருக்கும் நத்தைக்கூட்டு வடிவ அமைப்பிலிருக்கும் உணரிகள், இல்லையே நீ நகர்ந்துகொண்டெல்லாம்  இல்லை, நிலையாகத்தான் இருக்கிறாய் என்று மூளைக்கு முரண்பாடான தகவலை அனுப்பும்போது அவ்வாறு  ஏற்படும்.

இது யூனிவெர்ஸல், எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். நம் காதுகளுக்குள் இருக்கும் புவியீர்ப்பு விசையினையும் நகர்ச்சியினையும் உணர்ந்தறியும் உணரிகளின் உணர்திறன் பொறுத்து ஆளாளுக்கு மாறுபடும். இந்தியர்கள், ரஷ்யர்கள், ஆப்பிரிக்கர்கள், அமரிக்கர்கள் என்று எவருக்கும் மோஷன் சிக்னெஸ் வர வாய்ப்பிருக்கிறது. இதன் தீவிரம் காரணமாக வாழ்நாள் முழுதும் எங்கும் பயணம் செய்யாதோர் கூட உண்டு.   

சரி நம் வழக்கப்படி திடீர் க்ளைமாக்ஸுக்கு வருவோம். இதெல்லாம் தெரியாத, இங்கு அமெரிக்காவில் அடிமை வேலை செய்ய வந்திருக்கும், என்னிடம் வம்பு செய்ய வரும் அற்பப் பன்றிகள் பொதுவாகச் செய்யும் சல்லிச் சேட்டை என்னவென்றால், Code அடிப்பது மட்டுமே உலகத்திலேயே அதி உச்ச Skill set என்று நினைத்துக்கொண்டு, என்னைப்  போட்டுப்பார்க்க நினைத்து, என்னிடம் கேட்பது எனக்குக் Code அடிக்கத் தெரியுமா என்னும் கேள்வி. ஏண்டா, Code அடிப்பதெல்லாம் ஒரு மயிர் வேலை என்று என்னிடம் வருகிறாய் ஹ்ம்? AI க்களும் BOT களும் இன்னும் கொஞ்ச காலத்திலேயே உங்களையெல்லாம் சூத்தடித்து வீட்டுக்கு அனுப்பவிருக்கிறது அப்போது பார்க்கலாம். வெறும் Code அடிக்கும் உனக்கே இவ்வளவு சூத்துக்கொழுப்பு இருந்தால், அந்த வேலைக்கு உன்னை அடிமையாக வைத்திருக்கும் உன் எஜமானர்களுக்கும், அந்தக்கம்பெனிகள் நடத்தும் முதலாளிகளுக்கும் எவ்வளவு கொழுப்பு இருக்கும்

அடேய், எனக்குக் Code உம் அடிக்கத்தெரியும், உன் போன்ற அரைப் பயல்களின் டவுசரைக்கழட்டி அடிக்கவும் தெரியும்.  தவிர எனது ஒவ்வாமையும் உன் போன்ற சல்லிகள்தான் படுவாக்களா. உன் போன்றவர்கள் எந்த வடிவில் வந்தாலும், உங்களையெல்லாம் உரோமத்துக்குக்கூட மதிக்கமாட்டேன். 

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15